tag:blogger.com,1999:blog-67047865902690253812024-03-05T12:51:13.515-08:00இ னி ப் பு ம் க ரி ப் பு ம்தீதும் நன்றும் பிறர்தர வாரா.Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6704786590269025381.post-36440484678255604412010-02-01T23:47:00.000-08:002010-02-01T23:50:23.004-08:00விடைபெறுதல்Because of some technical glitches, I am not able to put up this website in certain aggregators like Tamil manam. I am therefore merging the posts here to my other blog, which I originally intended for poetry appreciation, but now, using it for multi-purpose: www.thirumullaiyvaayil. blogspot.com.
 Thank you for reading friends.Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6704786590269025381.post-63909684377842720762010-02-01T07:27:00.000-08:002010-02-01T08:18:19.894-08:00இடுகையும் இட்டவரும்! ஜீவன் சிவத்துக்கு ஒரு மறுமொழி!நான் பின்னூட்டங்கள் பலபதிவுகளில் இட்டுவருகிறேன். எங்கு பாராட்ட வேண்டுமோ அங்கு செய்து, எங்கு குறைகளச் சுட்டிக்காட்ட வேண்டுமோ அங்கு அதையும் செய்து வருகிறேன். பாராட்டை ‘லபக்’கென்று விழுங்கியவர்கள், குறைகளைச் சொன்னவுடன் ‘அதை மேதாவித்தனம்’ என்று விமர்சிக்கிறார்கள்.
இருநாட்களாக ஜீவன் சிவன் என்பவரின் வ்லைபதிவில் எனக்கு இதுதான் நேர்ந்தது. இன்னொரு வலைபதிவிலும் நேர்ந்தது அது ஈரோடு கதிரின் வலைப்திவில் - அதைப்பற்றி தனி இடுகை வேண்டும். இங்கே ஜீவன் சிவனின் கருத்தை மட்டும் பார்ப்போம்.
இதற்குமுன் ஒரு பொதுக்கருத்து, யாதெனில், பின்னூட்டமிடுவோர் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசச்சொற்களால் இடுவது கண்டனத்துக்குரியது. இதில் இருகருத்துகளுக்கு இடமில்லை.
இதுவல்ல பிரச்ச்னை ஜீவன் சிவத்துக்கு. அவரின் கருத்துப்படி, (’கொம்பு முளைத்த சில பதிவர்கள்” என்ற அவரின் இடுகையைப்பார்க்கவும்) இடுகை வேறு, இட்டவர் வேறு. பின்னூட்டமிடுவர் உணர்ச்சிகளைக்காட்டக்கூடாது. பின்னூட்டமிடுப்வர்கள், பதிவாளருக்குப் பிடிக்கா வண்ணமிடுவாராயின், அவர்கள் ‘அழையா விருந்தாளிகள்’
இக்கருத்துகளைப்பார்ப்போம்:
அழையா விருந்தாளிகள் என்றால், என்ன பொருள்?
பதிவர்கள் அழைத்தவர் மட்டுமே பின்னூட்டமிடவேண்டும். இது சாத்தியம்தான். பதிவுகளில் ‘என் வலைபதிவில் பதிவு (ரிஜிஸ்தர்) பண்ணியவர்களே நுழைந்து படித்து பின்னூட்டமிடலாம்’ இதில் யாரை ஏற்றுக்கொள்வது, யாரை மறுப்பது என்பது பதிவாளரின் தன்னிச்சை. இப்படி யான் சில பதிவர்களிடம் கண்டதுண்டு. எடுத்துக்காட்டு: தேசிகன் என்பவரின் பதிவு. அவர் அங்கு தனக்குப்பிடித்தவர்களை மட்டும் அனுமதிப்பார். இத்ற்கு காரணம் அவர் ஒரு வைதீக பார்ப்பனர்; வைதீக மதக்கருத்துகளை அவர் எழுதுவது, இந்த் so-called திராவிட பதிவர்களோ, அல்லது இந்த so-called பார்ப்பன எதிர்ப்பாளர்களோ உள்ளுழைந்து அவரை சரமாரியாகத் திட்டி பின்னூட்டமிடுவார்கள் என அச்சம் கொண்டு அப்படி செய்கிறார். இதனாலேயே, அவர் தன்னை தமிழ்மணத்தில் விளம்பரம் செய்வதில்லை.
தமிழ்மணத்தில் வழியாக பிறர் கவனத்தைக்கவருவோர், இப்படி இது என் நண்பர்களுக்காக மட்டும் எனச் சொல்லி இடுகை இடலாமா? ஆமென்றால், அது தமிழ்மணத்திரட்டியைத் துர்பிரயோகம் பண்ணுவதாகும்.
தமிழ்மணத்தில் வருபவை திறந்த நூல்களைப்போலிருக்க வேண்டும். அவற்றை எவரும் படித்து இன்புறலாம்; அல்லது, ‘சே’ வெனத் தூக்கி எறியலாம். பின்னூட்டமிட்டு தன் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
இங்கு அழையா விருந்தாளிகளாக வந்து பின்னூட்டமிடுகிறார்கள் என்று ஏன் அலற்வேண்டும்? பின்னூட்டமிடுவர் அருவருப்பாக இடுகிறார் என்றால், அதைத் தடுக்க கருவி உள்ள்தே? ‘அருவருப்பு’ என்றால் என்ன? ஆபாசச்சொல் என்றாலோ, அல்லது தனிப்பட்ட முறையில் பதிவரைத் திட்டினாலோ, அருவருப்பு எனலாம். ஆனால், மாறுபட்ட கருத்தை ‘அருவருப்பு’ என்றால், நீஙக்ள் ஏன் பொதுயிடமாக தமிழ்மணத்திரட்டியில் இடுகிறீர்கள்?
இப்பதிவு நீண்டதால், என் அடுத்த பதிவில் ஜீவனின் ‘இடுகை வேறு: இட்டவர் வேறு’ என்ற வாதத்தை எடுப்போம்.Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6704786590269025381.post-24603055841785258502009-09-11T00:51:00.001-07:002009-09-12T03:41:49.646-07:00திராவிடப்பதிவர்களும், ஆரியப்பதிவர்களும்!
<span style=";font-family:";font-size:12;" >ஒரு<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >சில<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >மாதங்களாக<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >நான்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >வலைபதிவுகள்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >தொடர்ந்து<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >படித்து<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >வருகிறேன்<span style=";font-family:";font-size:12;" >. <span style=";font-family:";font-size:12;" >சில<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >சுவையானவை<span style=";font-family:";font-size:12;" >. <span style=";font-family:";font-size:12;" >சில<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >கரிப்பானவை<span style=";font-family:";font-size:12;" >. <span style=";font-family:";font-size:12;" >இனிப்பும்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >கரிப்பும்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >கலந்ததுதானே<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >வாழ்க்கை <span style=";font-family:";font-size:12;" >?
<span style=";font-family:";font-size:12;" >சாதிப்பிளவுகள்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >உண்டு<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >நம்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >தமிழ்நாட்டுமக்களிடையே<span style=";font-family:";font-size:12;" >. <span style=";font-family:";font-size:12;" >ஆனாலும்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >மக்கள்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >ஒன்றாகத்தான்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >வாழ்கின்றனர்<span style=";font-family:";font-size:12;" >. <span style=";font-family:";font-size:12;" >அஃதாவது<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >அவரவர்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >இனக்கூட்டத்திடையே<span style=";font-family:";font-size:12;" >. <span style=";font-family:";font-size:12;" >பிறரிடம்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >பழகும்போது<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >நல்லவராயிருப்பின்<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >நன்றாக<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >மற்றவராயிருப்பின்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >பட்டும்படாமலுமாக<span style=";font-family:";font-size:12;" >. <span style=";font-family:";font-size:12;" >இப்படியாக<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >மக்கள்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >வாழ்க்கையோடிக்கொண்டிருக்கிறது<span style=";font-family:";font-size:12;" >. <span style=";font-family:";font-size:12;" >இதற்கு<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >இன்னொரு<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >கரணியம்<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >நேருக்குநேர்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >எனவரும்பொழுது<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >தங்கள்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >கரிப்பைத்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >தமக்குள்ளே<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >வைத்துக்கொள்வர்<span style=";font-family:";font-size:12;" >. <span style=";font-family:";font-size:12;" >அதுவும்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >சரிதான்<span style=";font-family:";font-size:12;" >. <span style=";font-family:";font-size:12;" >சகிப்புத்தன்மையே<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >அது<span style=";font-family:";font-size:12;" >.
<span style=";font-family:";font-size:12;" >எங்கு<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >நேருக்குநேர்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >என வராதோ<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >அங்கு<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >இத்தன்மை<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >ஓடிப்போய்<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >தன்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >ஆழ்மன<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >வெறுப்பு<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >திறந்து<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >காட்டப்படுகிறது<span style=";font-family:";font-size:12;" >.<o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >வலைபதிவாளர்கள்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >இனக்குழு<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >மனப்பானமை<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >அப்படித்தான்<span style=";font-family:";font-size:12;" >. <span style=";font-family:";font-size:12;" >ஆனாலும்<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >இங்கு<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >ஒரு<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >சிறப்பு<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >என்னவெனில்<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >பல<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >பிரிவுகள்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >வெளிச்சமூகத்தில்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >இருக்கின்றன<span style=";font-family:";font-size:12;" >. <span style=";font-family:";font-size:12;" >தெரிகின்றன<span style=";font-family:";font-size:12;" >. <span style=";font-family:";font-size:12;" >இங்கோ<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >இரண்டே<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >இரண்டுதான்<span style=";font-family:";font-size:12;" >. <span style=";font-family:";font-size:12;" >பார்ப்பனர்<span style=";font-family:";font-size:12;" >-<span style=";font-family:";font-size:12;" >பார்ப்பனரல்லாதோர்<span style=";font-family:";font-size:12;" >.
<span style=";font-family:";font-size:12;" >தற்போது<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >யுவகிருஷணா<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >என்பவருக்கு<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >எதிராக<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >இன்னொருவர்<span style=";font-family:";font-size:12;" > (<span style=";font-family:";font-size:12;" >தமிழ்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >எண்ணங்கள்<span style=";font-family:";font-size:12;" >) <span style=";font-family:";font-size:12;" >எழுதியிருந்ததை<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >படித்தபோது<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >அப்பதிவாளர்<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >இவரை<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >திராவிடப்பதிவர்கள்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >கூட்டத்தலைவர்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >என<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >எழுதுகிறார்<span style=";font-family:";font-size:12;" >.  <span style=";font-family:";font-size:12;" >அப்பதிவாளரும் அவருடன் யாவர்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >எனப்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >பார்த்தபோது<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >அவர்கள்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >அனைவரும்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >பார்ப்பனப்பதிவர்கள்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >என<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >வருகிறது<span style=";font-family:";font-size:12;" >.
<span style=";font-family:";font-size:12;" >மேலும்<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >ஆராய்ந்தபோது<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >எனக்குத்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >தெரிய<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >வந்தவை<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >இவை<span style=";font-family:";font-size:12;" >:
<span style=";font-family:";font-size:12;" >திராவிடப்பதிவர்கள்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >என்றால்<span style=";font-family:";font-size:12;" >:
<span style=";font-family:";font-size:12;" >1. <span style=";font-family:";font-size:12;" >பெரியாரைப்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >போற்றுபவர்<span style=";font-family:";font-size:12;" ><o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >2. <span style=";font-family:";font-size:12;" >திராவிடக்கட்சிகளையும்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >தலைவர்களையும்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >முழுக்கமுழுக்க<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >சரியெனச்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >சொல்லாவிட்டாலும்<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >கடுமையாக<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >விமர்சனம்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >செய்ய<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >மாட்டார்<span style=";font-family:";font-size:12;" >.<o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >3. <span style=";font-family:";font-size:12;" >பெரியார்தொண்டர்களென்றால், இந்துமதம் முழுக்கமுழுக்க வெறுக்கப்படவேண்டிய ஒன்று.<o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >4. <span style=";font-family:";font-size:12;" >மற்றவர்கள், தமிழ்<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >தமிழர்கள்<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >தமிழர்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >பண்பாடு<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >தமிழரின்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >பாரம்பரியம்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >என்பவைகளை<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >போற்றுவார்<span style=";font-family:";font-size:12;" >. <span style=";font-family:";font-size:12;" >நையாண்டியோ<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >கேலியோ<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >பண்ணுவதில்லை<span style=";font-family:";font-size:12;" >.<o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >5. <span style=";font-family:";font-size:12;" >தமிழறிஞர்களைப்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >போற்றுவார்<span style=";font-family:";font-size:12;" >.<o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >6. <span style=";font-family:";font-size:12;" >இந்துக்களாயிருப்பினும்<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >வடமொழிச்சொற்களை<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >ஆங்காங்கே<span style=";font-family:";font-size:12;" > <o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >ஏற்றுக்கொள்ளினும்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >கூட<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >தமிழ்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >வாழ்க<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >வடமொழி<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >ஒழிக<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >என்பார்<span style=";font-family:";font-size:12;" >.
<span style=";font-family:";font-size:12;" >பார்ப்பனப்பதிவர்கள்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >என்றால்<span style=";font-family:";font-size:12;" >:
<span style=";font-family:";font-size:12;" >1. <span style=";font-family:";font-size:12;" >வடமொழியே<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >கோயிலில்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >புழங்கவேண்டும்<span style=";font-family:";font-size:12;" >.<o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >2. <span style=";font-family:";font-size:12;" >வடமொழியில்லாமல்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >தமிழ்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >இல்லை<span style=";font-family:";font-size:12;" >.<o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >3. <span style=";font-family:";font-size:12;" >தனித்தமிழ் என்றாலே இவருக்குப் பற்றிக்கொண்டுவரும்.<o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >4. <span style=";font-family:";font-size:12;" >பெரியார்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >பரம<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >எதிரி<span style=";font-family:";font-size:12;" >.<o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >5.<span style=";font-family:";font-size:12;" >பெரியாருக்கு<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >கொள்கை<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >பார்ப்பனத்துவேசத்தைத் தவிர<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >வேறெதுவுமில்லை<span style=";font-family:";font-size:12;" >.<o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >6. <span style=";font-family:";font-size:12;" >திராவிடம்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >என்ற<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >சொல்லே<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >ஆகாது<span style=";font-family:";font-size:12;" >.<o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >7. <span style=";font-family:";font-size:12;" >ஆரியர்கள்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >என<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >வெளியில்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >சொல்லார்<span style=";font-family:";font-size:12;" >. <span style=";font-family:";font-size:12;" >ஆயினும்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >ஆங்காங்கே<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >அச்சொல்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >தலைதூக்கும்<span style=";font-family:";font-size:12;" >. <span style=";font-family:";font-size:12;" >திராவிடப்பதிவர்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >என<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >அவரைச் சொன்னால்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >இவர்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >திராவிடப்பதிவர்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >இல்லையென்றாகிறது<span style=";font-family:";font-size:12;" >.<o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >8. <span style=";font-family:";font-size:12;" >மூடநம்பிக்கை<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >சாடப்பட்டால்<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >அது<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >இந்துமதத்தைச்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >சாடப்பட்டாதாகும்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >இவருக்கு<span style=";font-family:";font-size:12;" >.<o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >9. <span style=";font-family:";font-size:12;" >இந்து<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >மதம்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >சாடப்பட்டால்<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >பார்ப்பனர்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >சாடப்பட்டதாகும்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >இவருக்கு<span style=";font-family:";font-size:12;" >. வருணக்கொள்கை சரி எனச் சாதிப்பார். அப்போத்துதானே, தன்னைப் பிராமணன் எனக்கூறிக்கொள்ள முடியும்!
<span style=";font-family:";font-size:12;" >10. <span style=";font-family:";font-size:12;" >இவையனைத்தும்<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >பார்ப்பனத்துவேசமாகும்<span style=";font-family:";font-size:12;" >.<o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >11. <span style=";font-family:";font-size:12;" >நாத்திக<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >வாதம்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >பார்ப்பனத்துவேசமாகும்<span style=";font-family:";font-size:12;" >.<o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >12. <span style=";font-family:";font-size:12;" >இவர்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >வலைபதிவுகளில்<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >பாரதியார்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >படம்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >இருக்கும்<span style=";font-family:";font-size:12;" >.<o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >13. <span style=";font-family:";font-size:12;" >இவரைப்பொறுத்தவரை<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >பாரதியார்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >தமிழரின்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >கவிஞரல்ல<span style=";font-family:";font-size:12;" >. <span style=";font-family:";font-size:12;" >அவர்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >பார்ப்பனத்திலகம்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >எனவே<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >அவரைப்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >பெருமையுடன்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >நோக்குவார்<span style=";font-family:";font-size:12;" >.<o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >14. <span style=";font-family:";font-size:12;" >இவர்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >வலைபதிவுகளின்<span style=";font-family:";font-size:12;" >, <span style=";font-family:";font-size:12;" >இந்துத்துவா<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >வலைபதிவர்களுக்கு<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >தொடர்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >கொடுத்துவிடுவார்<span style=";font-family:";font-size:12;" >.<o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >15. <span style=";font-family:";font-size:12;" >இந்து புனிதர்கள் அனைவரும் இந்துத்தீவரவாதிகள் என நினைப்பின்படி, அரவிந்தர் எழுத்துகளையும் படத்தையும் போட்டு, மற்றமதததினரை வசைபாடுவார்.<o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >16. <span style=";font-family:";font-size:12;" >தேசியம்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >பேசுவார்<span style=";font-family:";font-size:12;" >. <span style=";font-family:";font-size:12;" >நாட்டுப்பற்று<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >மிகவும்<span style=";font-family:";font-size:12;" >.<span style=";font-family:";font-size:12;" > திராவிடபதிவர்கள் நாட்டைக்காட்டிக்கொடுப்போர் என வசைபாடுவார்.<o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >17. <span style=";font-family:";font-size:12;" >இவர்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >பின்னூட்டங்கள்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >இவரைப்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >போன்றோரின்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >வலைபதிவுகளிலேயே<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >நிகழும்<span style=";font-family:";font-size:12;" >.<o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >18. <span style=";font-family:";font-size:12;" >ஒருவருக்கொருவர்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >துணை<span style=";font-family:";font-size:12;" >. <o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >19. <span style=";font-family:";font-size:12;" >அவர்கள்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >மட்டுமே<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >தமக்குள்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >சிலாகித்துப்பேசிக்கொள்வர்<span style=";font-family:";font-size:12;" >.<o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >20. <span style=";font-family:";font-size:12;" >இவரின்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >கொள்கைகளை<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >ஏற்ற<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >பார்ப்பனரல்லாதோர்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >இவரால்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >மதிக்கப்படுவார்கள்<span style=";font-family:";font-size:12;" >.<o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >(<span style=";font-family:";font-size:12;" >இன்னும்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >நிறைய<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >சொல்லலாம்<span style=";font-family:";font-size:12;" >. <span style=";font-family:";font-size:12;" >போதும்<span style=";font-family:";font-size:12;" >.)<o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >இவ்விரு குழுக்கள் தாண்டி மற்றவர் உண்டு. அவர்களைப் பற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை.<o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >பதிவர்கள்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >அனைவரும்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >நல்ல<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >கல்வி<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >கற்று<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >நல்ல<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >பதவிகளிலும்<span style=";font-family:";font-size:12;" > <span style=";font-family:";font-size:12;" >இருப்பவர்கள்<span style=";font-family:";font-size:12;" >. <o:p></o:p>
<span style=";font-family:";font-size:12;" >இதைப்படித்துவிட்டு என்னை திராவிடபதிவருள் இவர் ஒருவர் என்று முத்திரையிடப்பட்டால் வியப்பொன்றுமில்லை.<o:p></o:p>
Unknownnoreply@blogger.com23